Mini Iyer
Rupesh vOct 26, '21
பொருட்கள் தரம் நன்றாக உள்ளது .உரிய நேரத்தில் பொருட்கள் வந்து சேர்கிறது .பொருட்களை பேக் செய்வதும் சரியான முறையில் உள்ளது .ஒரு மாற்றம் கொண்டு வர முடிந்தால் இன்னும் நிறைய பேர்கள் இதனை பயன்படுத்த முடியும் .விலை .மற்றவர்களை விட அதிக விலையாக இருக்கும் காரணத்தால் பல சமயங்களில் வாங்க யோசனை செய்வதாய் அமைகிறது